மேலும் அறிய
Jailer: ஒரே ஃப்ரேமில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்..அனல் பறக்கும் போஸ்டரை வெளியிட்ட ஜெய்லர் படக்குழு..!
Jailer: ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஜெயிலர்
1/6

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
2/6

ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
3/6

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
4/6

ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடல் வெளியானது முதலே ஏராளமானோர் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
5/6

தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன் லால், ரஜினிகாந்த் உடன் இருக்கும் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
6/6

இந்த போஸ்டர் படம் குறித்த கூடுதல் எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Published at : 05 Aug 2023 03:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion