மேலும் அறிய
KK day of commemoration : மண்ணை விட்டு மறைந்தாலும் - மனதை விட்டு நீங்காத கிருஷ்ணகுமார் குன்னத் படல்கள் ! முதலாம் நினைவு தினம்
பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்
கிருஷ்ணகுமார் குன்னத்
1/6

1968 ஆம் ஆண்டு டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத் திரையுலகில் அனைவராலும் கே.கே. என அன்போடு அழைக்கப்பட்டார்
2/6

1996 ஆம் ஆண்டு முதலே திரையில் பல பாடல்களை அவர் பாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக பாடல் ஒன்றை பாடியிருந்தார்
Published at : 31 May 2023 02:49 PM (IST)
Tags :
Krishnakumar Kunnathமேலும் படிக்க





















