மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs WI : நான்காவது டி20 போட்டியை விளையாட அமெரிக்கா சென்றுள்ள இரு அணிகள்.. வெல்ல போவது யார்?
IND vs WI : மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா, மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினர்.
![IND vs WI : மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா, மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/53503f50b0c5b565a6fbbde0c7e67c0f1691834388137501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்
1/6
![இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் வென்றது இந்தியா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/0f9fa484e5f2bf3b287c3bf85aa6c5756d214.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் வென்றது இந்தியா.
2/6
![முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 ஒன்று கணக்கில் வென்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/eddcaf1da5617fbcdb50eb5715bb389b287ef.png?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 ஒன்று கணக்கில் வென்றது
3/6
![இதனை தொடர்ந்து நடந்த டி20 தொடரில் இந்திய அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/02e7a6ed74dc6d88ef73c3fdd93f03f1bee7e.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை தொடர்ந்து நடந்த டி20 தொடரில் இந்திய அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
4/6
![முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/9bce373d18fcdd02705333717e9d69b96bf41.png?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறினர்.
5/6
![அடுத்து நடந்த மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா, மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/747c97ae44143b93ebf26dabbb59609f35a1e.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து நடந்த மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா, மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினர்
6/6
![இன்று நான்காவது டி20 போட்டி விளையாடிய இரு அணிகளும் அமெரிக்கா சென்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்குவதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/83d67c4233577599068014eb4479b71339406.png?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று நான்காவது டி20 போட்டி விளையாடிய இரு அணிகளும் அமெரிக்கா சென்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்குவதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published at : 12 Aug 2023 04:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion