மேலும் அறிய
Kalaignar 100 : சரத்குமார் முதல் நயன் வரை.. ‘கலைஞர் 100’ விழாவுக்கு இவர்களெல்லாம் வருவாங்களாம்!
Kalaignar 100 : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து 6.1.2024 அன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் கலைஞர் 100 விழாவை நடத்துகிறது.
நடிகர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
1/9

நடிகர் சரத்குமாருடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் எடுத்து கொண்ட புகைப்படம்
2/9

ஒய்.ஜி. மகேந்திரனுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.
Published at : 18 Dec 2023 01:40 PM (IST)
மேலும் படிக்க





















