மேலும் அறிய
STR Latest : ‘சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்..’ சிம்புவின் லேட்டஸ்ட் லுக்!
சிம்புவின் மூன்று லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. சிம்புவின் லுக்கை பார்த்த பல இளைஞர்கள் அவரை போன்று லுக்கை மாற்றி வருகின்றனர்.
![சிம்புவின் மூன்று லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. சிம்புவின் லுக்கை பார்த்த பல இளைஞர்கள் அவரை போன்று லுக்கை மாற்றி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/f54cb93743524c6a88614af79ac5b3611685943692097572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
1/6
![ஈஸ்வரன் படத்தில் கம்-பேக் கொடுக்க உள்ளேன் என்ற கூறிய சிம்புவிற்கு வெங்கட் பிரபுவின் மாநாடு படமே அவருக்கு மாபெரும் கம்-பேக்காக அமைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/952363e4174c8b867e4474a649490b8e6c818.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஈஸ்வரன் படத்தில் கம்-பேக் கொடுக்க உள்ளேன் என்ற கூறிய சிம்புவிற்கு வெங்கட் பிரபுவின் மாநாடு படமே அவருக்கு மாபெரும் கம்-பேக்காக அமைந்தது.
2/6
![வெந்து தணிந்தது காடு படத்தில் நெல்லையிலிருந்து மும்பை செல்லும் அப்பாவி முத்துவிற்காக மெலிந்த உடல் தோற்றத்தை பெற்ற சிம்பு, டானாக மாறிய பின் ரக்கட் பாய் லுக்கிற்காக உடல் எடையை கூட்டி வெரைட்டி காட்டினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/07440aafc9e9db6f1dfb75e634085813f28c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெந்து தணிந்தது காடு படத்தில் நெல்லையிலிருந்து மும்பை செல்லும் அப்பாவி முத்துவிற்காக மெலிந்த உடல் தோற்றத்தை பெற்ற சிம்பு, டானாக மாறிய பின் ரக்கட் பாய் லுக்கிற்காக உடல் எடையை கூட்டி வெரைட்டி காட்டினார்.
3/6
![கெளதம் வாசுதேவ் மேனனின் அந்த கேங்கஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இன்னும் நீண்ட தாடியுடன் வலம் வந்தார் சிம்பு. பத்து தலை இல்லையென்றாலும் நரைத்த நீண்ட தாடியும் மீசையும் பத்து தல ஏ.ஜி.ஆருக்கு பக்காவாக பொருந்தியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/10acd068a36d9b2f8a51317fd1f2fde17d6b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கெளதம் வாசுதேவ் மேனனின் அந்த கேங்கஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இன்னும் நீண்ட தாடியுடன் வலம் வந்தார் சிம்பு. பத்து தலை இல்லையென்றாலும் நரைத்த நீண்ட தாடியும் மீசையும் பத்து தல ஏ.ஜி.ஆருக்கு பக்காவாக பொருந்தியது.
4/6
![பத்து தல இசை வெளியீட்டு விழாவில், தாடியை வழித்து விட்டு நீண்ட முடியை டாப் நாட் போட்டுக்கொண்டு லூசு பெண்னே பாடலை ஆடி பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அயன் பட வில்லன் கமலேஷ் போன்று சிம்பு இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/0a2ceb8743eb93939964218361d462c18fe5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்து தல இசை வெளியீட்டு விழாவில், தாடியை வழித்து விட்டு நீண்ட முடியை டாப் நாட் போட்டுக்கொண்டு லூசு பெண்னே பாடலை ஆடி பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அயன் பட வில்லன் கமலேஷ் போன்று சிம்பு இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
5/6
![தற்போது ராஜ் கமல் ஃபிலிமிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/596923155755d47230e30aab42557bf8e87be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ராஜ் கமல் ஃபிலிமிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
6/6
![சிம்புவின் மூன்று லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. சிம்புவின் லுக்கை பார்த்த பல இளைஞர்கள் அவரை போன்று லுக்கை மாற்றி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/ec380f98f207fcd4adea4dc0aca11641bfdb8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்புவின் மூன்று லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. சிம்புவின் லுக்கை பார்த்த பல இளைஞர்கள் அவரை போன்று லுக்கை மாற்றி வருகின்றனர்.
Published at : 05 Jun 2023 11:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion