மேலும் அறிய
RRR Movie : சிறந்த பாடலுக்கான விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்..மகிழ்ச்சியில் ஆர் ஆர் ஆர் படக்குழு!
ராஜ மெளலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம், கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த பாடலுக்கான விருதினை வாங்கியுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஆர் ஆர் ஆர் குழுவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஆர் ஆர் ஆர்-கோல்டன் க்ளோப் விருதுகள்
1/10

ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர் ஆர் ஆர்
2/10

இதில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்
Published at : 12 Jan 2023 05:57 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















