மேலும் அறிய

Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • "நான்கரை ஆண்டுகளில் 3,927 கோயில்களுக்கு குடமுழுக்கு" - அமைச்சர் சேகர்பாபுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
  • "அருமை இளவல் விஜய்.... நல்லவர்கள் இணைப்பு விரைவில் நடக்கும்" என காங்கிரஸ் மூத்த நிர்வாகி வேலுச்சாமி பேச்சு
  • “பழனிசாமி என்ற பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு" - ஆதரவு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
  • சென்னையில் பார் வெள்ளியின் விலை ரூ.10 ஆயிரம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.244-க்கு விற்பனை

  • தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
  • எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய தவெக நிர்வாகி செங்கோட்டையன்
  • பழவேற்காடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பைபர் படகு. படகில் இருந்த மீனவர்கள் மற்றொரு படகில் ஏறி கரை திரும்பினர்
  • சென்னை வியாசர்பாடியில் மெல்வின் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியபின், பணம் கொடுத்துவிட்டு திருபிப் பார்ப்பதற்குள் காரைத் திருடிச் சென்ற சூர்யா என்பவர் புழலில் கைது
  • நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை
  • கொடைக்கானலில் தொடரும் உறை பனி - குளுமையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து காலை நேரங்களில் ஐந்து டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்பம் பதிவாகி வருவதால் கடும் குளிர் நிலை காணப்படுகிறது.
  • கடலூர்: புவனகிரி பேரூராட்சி இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உடல் நலக்குறைவால் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சோகம். இறப்பிலும் இணைபிரியாத தம்பதியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
மீண்டும் மீண்டும் மன்மத நன்றியா? இந்த முறை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தடுமாற்றம் - கனிமொழி கொடுத்த ரியாக்ஷன் என்ன?
மீண்டும் மீண்டும் மன்மத நன்றியா? இந்த முறை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தடுமாற்றம் - கனிமொழி கொடுத்த ரியாக்ஷன் என்ன?
தோஷங்கள் அனைத்தும் நீங்கணுமா...மூலை அனுமார் கடைக்கண் பார்வை பட்டால் சக்சஸ்தான்
தோஷங்கள் அனைத்தும் நீங்கணுமா...மூலை அனுமார் கடைக்கண் பார்வை பட்டால் சக்சஸ்தான்
கரும்பு போல் வாழ்க்கை இனிக்கணுமா... அப்போ இந்த தலத்துக்கு வந்து விநாயகரை வணங்குங்க!!!
கரும்பு போல் வாழ்க்கை இனிக்கணுமா... அப்போ இந்த தலத்துக்கு வந்து விநாயகரை வணங்குங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
Ration Shop Onion : அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இனி இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Embed widget