மேலும் அறிய
CSK vs RRR: ‘மேட்ச்ச பாக்குறதா..இவங்கள பாக்குறதா..’ திரைப்பிரபலங்களின் வருகையால் களைக்கட்டிய சேப்பாக்கம்!
CSK vs RRR: சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஐ.பி.எல் போட்டியை பல திரை நட்சத்திரங்கள் நேரில் கண்டு களித்தனர்.

ஐ.பி.எல் ஆட்டத்தை கண்டுகளித்த திரை பிரபலங்கள்
1/7

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற நேற்றைய போட்டியை நடிகை த்ரிஷா நேரில் கண்டு களித்த காட்சி
2/7

சி.எஸ்.கே வரிசையாக விக்கெட் டுகளை பறிகொடுத்த போது அதிர்ச்சியடைந்த மேகா ஆகாஷ்.
3/7

நடிகர் சதீஷ், லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை நேரில் கண்டனர்.
4/7

நடிகை த்ரிஷாவின் புகைப்படங்கள்தான் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருந்தது.
5/7

சி.எஸ்.கே கொடியுடன் போஸ் கொடுக்கும் பிந்து மாதவி.
6/7

பால்கனியிலிருந்து போட்டியை ரசித்த த்ரிஷா.
7/7

நடிகர் சதீஷ், த்ரிஷாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு “குந்தவையுடன் குந்த வைத்தது ஐ.பி.எல்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
Published at : 13 Apr 2023 12:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion