மேலும் அறிய

Niyathi Kadambi : உடலை வளைத்து வளைத்து போல் டான்ஸ்..நியதி கடம்பி வெளியிட்ட வீடியோ

பிரபல நட்சத்திர தம்பதிகளான தேவதர்ஷினி மற்றும் சேதன் மகள் நியதி கடம்பி போல் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

தேவத்ர்ஷினி - சேதன்

தொலைக்காட்சித் தொடர்களில் தன் கரியரை தொடங்கியவர் நடிகை தேவதர்ஷினி. சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடர் இவருக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த தேவதர்ஷினி 90 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கிய் காஞ்சனா திரைப்படம் இவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. நடிகர் மட்டுமில்லாமல் மனநல ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் தேவதர்ஷினி

தேவதர்ஷினியின் கணவர் சேத்தனும் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர்தான். அத்தி பூக்கள் , மர்மதேசன் , உதிரிப்பூக்கள் என 25 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.  மெட்டி ஒலி தொடரில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. சினிமாவில் அவ்வப்போது சில கதாபாத்திரங்களில் நடித்தாலும் அண்மைக் காலங்களில் சேத்தனின் நடிப்பு பலரால் பாராட்டுக்களை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான விடுதலை 2 , மற்றும் ஜமா ஆகிய இரு படங்களில் மிகச் சிறந்த நடிப்பை சேத்தன் வெளிப்படுத்தி இருந்தார்.

போல் டான்ஸ் ஆடும் நியதி கடம்பி

தேவதர்ஷினி சேத்தனைத் தொடர்ந்து இவர்களின் மகள் நியதி கடம்பியும் தற்போது திரைத்துறையில் அடி எடுத்து வைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 96 படத்தில் தனது அம்மாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான தலைவெட்டியான் பாளையம் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வரும்  நியதி கடம்பி போஸ் டான்ஸ் நடனக்கலைஞரும் கூட. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போல் டான்ஸ் ஆடும் வீடியோக்களை தொடர்ச்சியாக அப்லோட் செய்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by niyathi kadambi (@niyathiiii_)

சமீபத்தில் கடற்கரையில் போல் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்திருந்தார். இந்த வீடியொ தற்போது வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget