மேலும் அறிய
Krithi Shetty Photos : பிங்க் நிற உடையில் பக்கவாக போஸ் கொடுக்கும் கிருத்தி ஷெட்டி!
Krithi Shetty Photos : பிங்க் நிற உடை அணிந்த கிருத்தி ஷெட்டி, பார்பதற்கு தென்னிந்திய பார்பி போல் உள்ளார்.
கிருத்தி ஷெட்டி
1/6

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை கிருத்தி ஷெட்டி. உப்பென்னா என்ற தெலுங்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
2/6

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவான தி வாரியர் படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடல் மூலம் இந்தியாவெங்கும் பிரபலமானார்.
Published at : 09 Mar 2024 10:40 AM (IST)
மேலும் படிக்க





















