மேலும் அறிய
Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!
Aishwarya Shankar Engagement : இயக்குநர் ஷங்கரின் முதல் மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் நிச்சயதார்த்தில் நடிகை அதிதி ஷங்கரின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ஐஸ்வர்யா சங்கர் நிச்சயதார்த்தம்
1/7

தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களில் ஒருவர்ர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகளுகளும் அர்ஜீத் என்ற மகனும் உள்ளார்.
2/7

ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர், முத்தையாவின் விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
Published at : 18 Feb 2024 06:53 PM (IST)
மேலும் படிக்க





















