மேலும் அறிய
Cannes 2023: ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை..கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் இந்திய பிரபலங்கள்!
இந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகள்
1/6

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். இவ்வாறு நடத்தப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கும் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்வர். இந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.
2/6

ஐஸ்வர்யா ராய் - கேன்ஸ் திரைப்பட விழாவில் 2002 ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா ராய் 19 ஆவது முறையாக இந்த வருடமும் பங்கேற்கவுள்ளார்.
3/6

மானுஷி சில்லர் - 2017 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் மனுஷி சில்லர். நடிகை மற்றும் மாடலான இவர் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
4/6

சாரா அலி கான் - பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலி கானின் மகளும் நடிகையுமான சாரா அலி கான் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக பங்கேற்கவுள்ளார்.
5/6

அனுஷ்கா ஷர்மா - பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் தனது முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
6/6

மிருணாள் தாகூர் - சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
Published at : 16 May 2023 05:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion