மேலும் அறிய
Avatar 2 : அவதார் 2 படத்திற்கு பாசிடிவ் விமர்சனம்..வெளியானது எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
Avatar The Way Of Water: இம்மாதம் வெளியாகவுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
![Avatar The Way Of Water: இம்மாதம் வெளியாகவுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/b966eebed89260168125c5b896c1cb2c1670395821887501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவதார் 2 படத்தின் புதிய புகைப்படங்கள்
1/8
![ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/83b5009e040969ee7b60362ad7426573689bc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்
2/8
![2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/ea571676ce9b75b0730a5d56350ae93e39970.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது
3/8
![ரசிகர்களின் 13 ஆண்டு காத்திருப்புக்கு பதிலளிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/182845aceb39c9e413e28fd549058cf88816e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசிகர்களின் 13 ஆண்டு காத்திருப்புக்கு பதிலளிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது
4/8
![அவதார் 2 படம் லண்டனில் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/9679ccb5a92f650b83fcf29e0a6a6775219d2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அவதார் 2 படம் லண்டனில் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டது
5/8
![இதையடுத்து, இப்படம் குறித்து பாசிடிவாக அனைவரும் ட்விட்டரில் விமர்சனங்களை எழுதி வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb70ec6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து, இப்படம் குறித்து பாசிடிவாக அனைவரும் ட்விட்டரில் விமர்சனங்களை எழுதி வருகின்றனர்
6/8
![அது மட்டுமன்றி, அவதார் படத்தின் புதிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/c57de7ffb63a04971dc3a933cf2f080dc2fb4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அது மட்டுமன்றி, அவதார் படத்தின் புதிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது
7/8
![இந்த புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/aba4c12c0307ac56aedf5e7b2dadf69bc3516.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
8/8
![வைரலாகும் இந்த புகைப்படங்களினால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/4f84f02beb6427bc9a6d8d09d23767469a5f5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வைரலாகும் இந்த புகைப்படங்களினால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறி வருகிறது
Published at : 07 Dec 2022 12:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion