மேலும் அறிய
'வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த..'சார்பட்டா ஹீரோ ஆர்யாவைப் பற்றி அறியப்படாத தகவல்கள்!
Happy Birthday Arya: சார்பட்டா பரம்பரை ஹீரோ ஆர்யாவைப் பற்றி அறியப்படாத தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.
நடிகர் ஆர்யா
1/9

ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் செத்திராகத்
2/9

இவர் கேரளாவைச் சேர்ந்தவர்
3/9

சினிமாவைத்தவிர சைக்கிள் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வமுடையவர் ஆர்யா
4/9

கிடைக்கும் நேரங்களிலெல்லாம் சைக்கிள் பயணம் மேற்கொள்வது இவரது வழக்கம்
5/9

சென்னையில் படித்து வளர்ந்தவர் ஆர்யா
6/9

கடந்த 2019ஆம் ஆண்டு சாயிஷாவை திருமனம் செய்து கொண்டார்
7/9

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது
8/9

இதுவரை 59 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் ஆர்யா
9/9

தனது 42 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் ஆர்யா
Published at : 11 Dec 2022 12:05 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொது அறிவு





















