மேலும் அறிய
Sneha : சுடிதார் அணிந்து வந்த சொர்கமே...நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
Sneha salwar photos: சுடிதார் அணிந்து வந்த சொர்கமே...நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
சினேகா
1/8

சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார்.
2/8

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
3/8

சுஹாசினி என்ற இவரது இயற்பெயரை சினேகா என மாற்றி கொண்டார்
4/8

2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
5/8

என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற, மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார்.
6/8

தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களுக்கும் விருது பெற்றார்
7/8

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார்.
8/8

2012 இல் சினேகா பிரசன்னா திருமணம் செய்து கொண்டனர்
Published at : 20 Dec 2022 01:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்





















