மேலும் அறிய
Radikaa Sarathkumar Photos : இவ்வளவு லக்கேஜா? ஜாலியாக வெளியூருக்கு கிளம்பிய ராதிகா சரத்குமார்!
Radikaa Sarathkumar Photos : வெளிநாட்டிற்கு ட்ரிப் செல்லும் ராதிகா சரத்குமார் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார்
1/6

ராதா, ரேவதி, அம்பிகா, சுஹாசினி உள்ளிட்ட நடிகைகளுடன் 80களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர் ராதிகா
2/6

இந்த காலத்து ஹீரோயின்களுக்கு ட்ஃப் கொடுக்கும் வகையில், இன்ஸ்டாவில் மிக ஆக்டீவாக இருப்பார்.
3/6

தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது இவரின் வழக்கம்
4/6

சக நடிகைகளின் பிறந்தநாள் வாழ்த்து பதிவு, பட ப்ரோமோஷனுக்கான பதிவு, கணவர் மற்றும் குடும்பதினர் பற்றிய பதிவு என பலவற்றை பதிவிடுவார்.
5/6

அடிக்கடி ஜாலியாக டூர் செல்வது ராதிகாவிற்கு மிகவும் பிடித்தமான ஒரு பழக்கம்
6/6

இப்போது கூட, விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.
Published at : 29 Nov 2023 03:49 PM (IST)
Tags :
Radikaa Sarathkumarமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement