மேலும் அறிய
Keerthy Suresh Diwali Photos : மஞ்சள் புடவையில் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷின் தீபாவளி க்ளிக்ஸ்..!
Keerthy Suresh Diwali Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் தீபாவளி புகைப்படங்களை இங்கு காணலாம்.

கீர்த்தி சுரேஷ்
1/6

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2/6

இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்.
3/6

இவர் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4/6

அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி.
5/6

தற்போது இவர், தனது தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 12 Nov 2023 09:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion