மேலும் அறிய
Katrina Kaif Photos : 'சந்தனம் போல் மிளிரும் கத்ரீனா..' அழகு கொஞ்சும் புகைப்படங்கள் இதோ!
Katrina Kaif Photos : நடிகை கத்ரினா கைஃபின் அழகிய புகைப்படங்களை இங்கு காணலாம்.

கத்ரீனா கைஃப்
1/6

பாலிவுட் திரையுலகின் உச்ச நடிகைகளுள் ஒருவர் நடிகை கத்ரினா கைஃப்.
2/6

லண்டனை பூர்விகமாக கொண்ட இவர், மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
3/6

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம் வருகிறார்.
4/6

இவர் பாலிவுட் நடிகரான விக்கி கௌஷலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5/6

தற்போது இவர், மஞ்சள் நிற லெஹங்காவின் சந்தனம் போல் ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 15 Nov 2023 11:06 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement