மேலும் அறிய
Kajal Aggarwal Photos : வெள்ளை புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் அழகி காஜல் அகர்வால்..!
Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

காஜல் அகர்வால்
1/6

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.
2/6

இவர் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6

2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற மகன் உள்ளார்.
4/6

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார் காஜல்.
5/6

தற்போது இவர் வெள்ளை நிற அசத்தல் புடவையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 17 Dec 2023 02:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion