மேலும் அறிய
Hansika Thala Diwali Photos : ’தீபாவளி..தல தீபாவளி..’ நடிகை ஹன்சிகாவின் தலை தீபாவளி புகைப்படங்கள்..!
Hansika Thala Diwali Photos : நடிகை ஹன்சிகாவின் தலை தீபாவளி புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஹன்சிகா மோத்வானி
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
2/6

தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6

இவர் தனது நண்பரும் பிஸ்னஸ் பாட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
4/6

இந்த தம்பதிக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி ஆகும்.
5/6

இந்நிலையில் ஹன்சிகா, தனது கணவரோடு இருக்கும் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 12 Nov 2023 09:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion