மேலும் அறிய
Anjali Amsterdam Photos : ஆம்ஸ்டர்டாமிற்கு ஜாலி டூர் சென்ற நடிகை அஞ்சலி!
Anjali Amsterdam Photos : ஞாயிற்றுகிழமையை ஆம்ஸ்டர்டாமில் கழித்த அஞ்சலியின் அழகான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

ஆம்ஸ்டர்டாமில் அஞ்சலி
1/6

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி.
2/6

அஞ்சலியின் ஹோம்லி லுக்கிற்கும் இயல்பான நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
3/6

தற்போது ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற அஞ்சலி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
4/6

அஞ்சலி சாப்பிட்ட ஆம்ஸ்டர்டாம் ஐஸ்கிரீம்தான் இது..
5/6

இந்த ஆம்ஸ்டர்டாம் பதிவில் லைக்ஸ்களும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது
6/6

இவர் தற்போது ராம் இயக்கத்தில் எழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Jan 2024 12:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion