மேலும் அறிய
Actress Samantha: ஜெஸ்ஸி முதல் கதீஜா வரை..சமந்தாவின் மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்!
13 Years of Samantha: பிரபல நடிகை சமந்தா, திரையுலகிற்கு வந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி அவரது மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
சமந்தாவின் மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்
1/10

விண்ணைத்தாண்டி வருவாயா(தெலுங்கு)-ஜெஸ்ஸி. தமிழில் த்ரிஷா நடித்திருந்த கதாப்பாத்திரத்தில், தெலுங்கில் சமந்தா நடித்திருந்தார். அது மட்டுமின்றி, தமிழ் மற்றும் இந்தியிலும் நந்தினி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்
2/10

நான் ஈ படத்தில் பிந்து எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சமந்தா
Published at : 26 Feb 2023 09:50 PM (IST)
மேலும் படிக்க





















