மேலும் அறிய
19 years of Ghilli : 'எனக்கு காரப்பொரி சாப்டனும் போல இருக்கு..' 19 ஆண்டுகளை கடந்த விஜய்யின் கில்லி!
விஜய்யை ஒரு தரமான ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய கில்லி திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிறது.

கில்லி பட ஸ்டில்
1/6

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான படம் கில்லி. இந்த படம் ஏப்ரல் 17 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியானது.
2/6

இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு, பூமிகா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும்.
3/6

இது ரீமேக் படமாக இருந்த போதிலும் தரமான கமர்ஷியல் படமாக உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது.
4/6

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த முத்துபாண்டி கதாபாத்திரமும் தாமு நடித்த ஓட்டேரி நரி கதாபாத்திரமும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
5/6

இந்த படத்தில் விஜய்யின் சுட்டித்தனமான நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.
6/6

இந்நிலையில், விஜய்யை ஒரு தரமான ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய கில்லி திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிரைவடைந்துள்ளது.
Published at : 17 Apr 2023 12:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement