மேலும் அறிய

Coolie Surprise: காளி முதல் கூலி வரை... ரஜினி ரசிகர்கள் மதுரையில் செய்த 55 அடி நீள சம்பவம், இனி சர்ப்ரைஸும் இருக்கு !

மதுரையில் ரஜினி பட போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி திருஷ்டி கழித்து, கேக் வெட்டிக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்.

மதுரையில் ரசிகர்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, கேக் வெட்டி கொண்டாட்டம். 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல். கூலி திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட தயாராகி வரும் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் - சூப்பர் ஸ்டார் ரஜினியில் நடித்த ”கூலி” திரைப்படம்

’மூன்று தலைமுறைகளை கடந்து, இன்றளவும் அதிக ரசிகர்களைக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  திரையுலகில் கருப்பு - வெள்ளை திரைப்படம் தொடங்கி, இன்றைய ஏ.ஐ., தொழில்நுட்பம் வரை மூன்று தலைமுறை கடந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கின்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர். சினிமா அரசியல் திருவிழா என எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் மதுரையை மையமாக வைத்தே சிறப்படைகிறது. இந்த சூழலில் கூலி திரைப்படத்தை கொண்டாட ரஜினி ரசிகர் ஆயத்தமாகி வருகின்றனர்.

காளி முதல் கூலி வரை - கொண்டாடிய ரசிகர்கள்

மதுரை அரசரடியிலிருந்து - பெரியார் நோக்கி செல்லும் பிரதான சாலையோரத்தில் ரஜினி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 55 அடி நீளத்திற்கு அன்று அவர் நடித்த காளி படத்தின் வரக்கூடிய காட்சியை பிரதிபலிக்கும் வண்ணமாகவும், தற்போது வெளியாக உள்ள கூலி படத்தில் அவர் நடித்த காட்சியையும் மையமாக வைத்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸ் பேனரில் ரஜினியின் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கற்பூரமேற்றி தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். மேலும் “கடவுளே ரஜினியே , மனிதக் கடவுள் ரஜினிகாந்தே, சூப்பர் ஸ்டார் ரஜினியே, திரையுலகில் முடி சூடா மன்னன் ரஜினிகாந்த்”- என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வண்ணக் காகிதங்களை பூ மலையாக பொழிய விட்டு, கேக்கு வெட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் - கூலி திரைப்படம் கொண்டாட்டம் இது தான்

மேலும் கூலி திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக, சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரக்கூடிய கதாபாத்திரங்களை போன்று வேடமிட்டும், படம் வெற்றி பெற மண்சோறு சாப்பிட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு கதாபாத்திரத்தோடு, முதல் நாள் முதல் காட்சிக்கு திரையரங்கிற்கு வர உள்ளதாக ரஜினி ரசிகர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ரஜினியின், திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மதுரையில் தற்போதே திரைப்படத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget