மேலும் அறிய
Singer shweta Mohan pics | என்ன சொல்ல ஏது சொல்ல.. - ஸ்வேதா மோகன் க்ளிக்ஸ்!
ஸ்வேதா மோகன்
1/7

ஸ்வேதா மோகன் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான நான்கு பிலிம்பேர் விருதுகளையும், ஒரு கேரள மாநில திரைப்பட விருதையும், ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
2/7

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் திரைப்பட இசை மற்றும் ஆல்பங்களுக்கான பாடல்களை பாடியுள்ளார்
Published at : 07 Aug 2021 03:28 PM (IST)
மேலும் படிக்க





















