மேலும் அறிய

King of Kotha: 'உன் அழகில் என் விழிகள் பூப்பூக்குதே...’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கிங்க் ஆஃப் கோதா திரைப்படத்தின் இரண்டாம் பாடல்!

King of Kotha: துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கோதா படத்தின் இரண்டாவது பாடலான என் உயிரே ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

என் உயிரே பாடல் காட்சி

1/7
மலையாள நடிகரான துல்கர் சல்மான் அனைவரும் விரும்பும் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த ஹே சினாமிகா, சல்யூட், சீதாராமம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகியது.

2/7
திரைப்படங்களையும் தாண்டி துல்கர் சல்மான் நடித்த ஃபேமிலி மேன் மற்றும் ஃபார்சி வெப் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக டி.கே. இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்த கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் தொடரும் கடந்த 18-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த வெப் தொடர் பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

3/7
இதற்கிடையே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. 1980-ஆம் ஆண்டுகளில் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ள கிங் ஆஃப் கோதாவில், ராஜு என்கிற ராஜேந்திரன் எனும் பாத்திரத்தில் கேங்ஸ்டராக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

4/7
இதில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் சர்மா, சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோசாக இருந்த சபீர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

5/7
பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் கிங் ஆஃப் கோதா படத்தை துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓணம் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.

6/7
இந்த நிலையில் நேற்று வெளியான என் உயிரே பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும், துல்கர் சல்மானும் கண்களால் காதலை கூறும் விதமாக இருக்கும் என் உயிரே பாடலை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

7/7
பாடலில் இடம்பெற்றுள்ள “என் உயிரே உன் விழியில் கண் பார்க்குதே...உன் அழகில் என் விழிகள் பூப்பூக்குதே... என் விழிகள் உன் வருகையை தான் பார்க்குதே” என்ற வரிகள் ரசிக்க வைத்துள்ளன. சத்யப்பிரகாஷ் பாடியுள்ள என் உயிரே பாடலுக்கு ஷான் ரஹ்மான்  இசை அமைத்துள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget