மேலும் அறிய
Nelson About Jailer : ஜெயிலரில் நடிகர் பாலைய்யாவா? இயக்குநர் நெல்சன் என்ன கூறினார் தெரியுமா?
ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியான ஜெயிலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குநர் நெல்சன் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் நெல்சன்
1/6

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.
2/6

இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.
3/6

அதேபோல், இந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்தது.
4/6

தற்போது இயக்குநர் நெல்சனிடம் தொலைப்பேசியில் பேசிய மோகன்லால், மலையாளத்தில் ஜெயிலர் படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
5/6

அதேபோல், சிவராஜ்குமார் கூறுகையில், “நான் இன்னும் படம் பார்க்கவில்லை இனிமேல் தான் பார்க்க உள்ளேன். ஆனால் படத்தின் வரவேற்பு இங்கு அமோகமாக உள்ளது.”
6/6

இதனை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் கூறுகையில் “ஜெயிலர் படத்தின் கதையை எழுதும் போது பாலகிருஷ்ணாவையும் இதில் சேர்க்கலாம் என தோன்றியது. ஆனால், அது படத்தோடு ஒத்து வராததால் கைவிடப்பட்டது”
Published at : 12 Aug 2023 11:49 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement