மேலும் அறிய
Dhruva Natchathiram : ட்ரெண்டாகும் துருவ நட்சத்திரம் ஹாஷ்டாக்..பெரிய அப்டேட்டுக்கு வெயிட் பண்ணுங்க!
நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் குறித்த சூப்பர் அப்டேட் வந்துள்ளது.

துருவ நட்சத்திரம் விக்ரம்
1/6

கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் மே மாதத்தில் வெளியாகும் என தகவல் பரவிவருகிறது.
2/6

கடந்த 2017 ஆம் ஆண்டில், இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினர்.
3/6

பல்வேறு காரணங்களால் இந்தப்படம் முழுமையாக படம் பிடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
4/6

அதன் பின்னர் விக்ரம், கெளதம் இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியானார்கள்.
5/6

பிறகு துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
6/6

சில நாட்களுக்கு முன்னர், இப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், கூடிய விரைவில் இப்படம் வெளியாகும் என் ட்வீட் செய்து இருந்தார். தற்போது, துருவ நட்சத்திரம் வருகிற மே மாதம் வெளியாகும் என தகவல் பரவிவருகிறது.
Published at : 15 Mar 2023 11:59 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement