மேலும் அறிய
LGM Movie : ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த எம்.ஜி.எம் படக்குழு!
நடிகர் ஹரிஷ் கல்யான், நடிகை இவானா, தயாரிப்பாளர் சாக்ஷி தோனி ஆகியோர் ரோகிணி திரையரங்கில் எல்.ஜி.எம் படத்தை பார்த்துள்ளனர்.

ரோகிணி திரையரங்கில் எல்.ஜி.எம் படக்குழுவினர்
1/6

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தோனி தயாரிப்பில் உருவான படம் எல்.ஜி.எம். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யான் மற்றும் நடிகை இவான நடித்துள்ளனர்.
2/6

இப்படத்தின் ப்ரோமோஷன் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதேபோல், சென்னையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி கலந்து கொண்டார்.
3/6

இன்று இப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது.
4/6

இப்படத்தை ரசிகர்களுடன் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கண்டுகளித்தனர் எல்.ஜி.எம் படக்குழுவினர்.
5/6

ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் நடிகை இவானா
6/6

ரசிகர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உற்சாகமாக செல்பி எடுக்கும் படத்தின் தயாரிப்பாளரும் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி.
Published at : 28 Jul 2023 06:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion