மேலும் அறிய
Dhanush Lineups : மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநருடன் கைகோர்க்கிறாரா தனுஷ்?
Dhanush Lineups : தனது 50 -வது படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது
சிதம்பரம் எஸ்.பொதுவால் - தனுஷ்
1/6

தனுஷ் தனது 50-வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துவிட்டனர்.
2/6

கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் மீண்டும் இணைந்து இளையராஜாவின் பயோ பிக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா என்றே பெயரிடப்பட்டுள்ளது.
Published at : 23 May 2024 06:56 PM (IST)
மேலும் படிக்க




















