மேலும் அறிய
சித்தா,சந்திரமுகி 2, இறைவன்.. மூன்று படத்தில் எதை பார்க்கலாம்?
செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியாகிய சித்தா, சந்திரமுகி 2, இறைவன் ஆகிய படங்களில் எதை தியேட்டரில் சென்று காணலாம் என்பதை பார்ப்போம்.

சித்தா - சந்திரமுகி 2 - இறைவன்
1/6

அஹமத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இறைவன் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2/6

ஏ சான்றிதழ் பெற்ற, சைகோ திரில்லர் படமான இறைவனை உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள் தாராளமாக பார்க்கலாம். இதயம் பலவீனம் ஆனவங்க தியேட்டர் பக்கம் போய்டாதீங்க...
3/6

ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான சந்திரமுகி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் 17 ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ளது. இதில் ராகாவா லாரன்ஸ், கங்கனா, லக்ஷ்மி மேனன் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
4/6

விடுமுறை நாட்களை குழந்தைகளுடன் கழிக்க வேண்டும் என ஆசைப்படும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்திற்கு செல்லலாம்.
5/6

சித்தார்த், நிமிஷா சஜயன் காம்போவில் உருவான படம் சித்தா. சமூக அக்கறை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
6/6

ஆழ்ந்த கருத்துடன் நல்ல ஒரு சினிமா அனுபவத்தை பெற, சித்தா படத்திற்கு செல்லலாம்.
Published at : 29 Sep 2023 02:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement