மேலும் அறிய
Chinmayi wedding Anniversary: சின்மயி - ராகுல் திருமண நாள் கொண்டாட்டம் - ஃபோட்டோ தொகுப்பு!
Chinmayi's 10th wedding anniversary: சின்மயி 10-வது திருமண நாள் கொண்டாட்டம் புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்மயி திருமண நாள்
1/6

பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர்க்கு இன்று பத்தாம் ஆம் ஆண்டு திருமண நாள் இன்று (05.05.2024) கொண்டாடுகின்றனர்.
2/6

தமிழ் சினிமாவில் முன்னணி படகியாவும் , டப்பிங் கலைஞராகவும் வளம் வருபவர் பாடகி சின்மயி. இவர் இந்திய சினிமாவில் 2500-க்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
Published at : 05 May 2024 05:26 PM (IST)
மேலும் படிக்க





















