மேலும் அறிய
MetGala2023: இந்த டிரெஸ் எல்லாம் எங்க சார் வாங்குறாங்க.....செலிப்ரிட்டீஸ் அணிந்து வந்த காஸ்டியூம்
அண்மையில் நடந்து முடிந்த புகழ்பெற்ற மெட் காலா ஃபேஷன் நிகழ்வில் நமக்கு பிடித்த செலிபிரிட்டீஸ் என்ன காஸ்டியூமில் வருகை தந்தார்கள் என்பதைப் பார்க்கலாம்
மெட்காலா2023. image source : twitter
1/9

பிரியங்கா சோப்ரா: ஹாலிவுட் திரைப்படங்களில் மிக ஈடுபாட்டுடன் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா.தனது கணவர் நிக் ஜோனாஸுடன் சென்றிருந்தார்
2/9

அலியா பட்: கங்குபாய் திரைப்படத்திற்கு பாராட்டுகளை குவித்த அலியா பட்.
Published at : 03 May 2023 04:48 PM (IST)
மேலும் படிக்க





















