மேலும் அறிய
Bigg Boss Dharsha Gupta : பிக்பாஸில் இருந்தும் இன்ஸ்டாகிராமில் கலக்கும் தர்ஷா குப்தா
Bigg Boss Dharsha Gupta : பிக்பாஸில் இருந்தும் இன்ஸ்டாகிராமில் கலக்கும் தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
1/6

தர்ஷா குப்தா என்றாலே போட்டோஸ்க்கு பஞ்சமில்லாதவர் என்று சொல்லலாம்.இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போடுவது வழக்கமாக உள்ளது
2/6

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமளி மற்றும் சிங்கிள் பொண்ணுங்க சூப்பர் சிங்கர் சீசன் 8 என பல நிகழ்ச்சியில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்
3/6

என்னதான் தொலைக்காட்சியில் பிஸியாக இருந்தாலும் இன்டாகிராமில் போட்டோஸ் போடுவதை நிருத்துவது இல்லை தர்ஷா குப்தா
4/6

கடந்த வாரம் விஜய் டிவி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்சியில் போட்டியாளராக தர்ஷா குப்தா களம் இரங்கியுள்ளார்
5/6

பிக்பாஸில் சரவெடியாக போய்கொண்டு இருக்கிறது தர்ஷா குப்தா சிறப்பாக விளையாடிகொண்டு இருக்கிறார்
6/6

என்னதான் பிக்பாஸில் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போடுவது இன்னும் நிறுத்தவில்லை தர்ஷா குப்தா இன்னும் எலிமினேட் ஆக வில்லை ரசிகர்கள் தனது ஆதரவை அளித்துவருகிறார்கள்
Published at : 15 Oct 2024 06:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion