மேலும் அறிய
Divya bharathi : விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா பேச்சுலர் நடிகை திவ்ய பாரதி?
Divya bharathi : பல ரசிகர்களை கொண்ட திவ்ய பாரதி, விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

கோட் போஸ்டர் - திவ்ய பாரதி
1/6

ஜி.வி.பிரகாஷின் நாயகியாக பேச்சுலர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பாரதி.
2/6

ஒரே படத்தில் நடித்த இவருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் உடன் மீண்டும் இணைந்து, கிங்ஸ்டன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
3/6

கடலில் நடக்கும் திகில் சாகசங்களை மையப்படுத்தி உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவே
4/6

இந்நிலையில், கோட் எனும் படத்திலும் நடித்து வருகிறார் திவ்ய பாரதி.
5/6

இவர் விஜய்யின் கோட் (Greatest of all time) படத்தில் நடித்து வருகிறார் என சிலர் குழப்பத்தில் உள்ளனர்.
6/6

திவ்ய பாரதி விஜய்யின் கோட் படத்தில் நடிக்கவில்லை என்பதே உண்மை. இவர், நரேஷ் குப்பிலி இயக்கத்தில் உருவாகும் கோட் எனும் தெலுங்கு படத்தில் சுகுமாரி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 10 Feb 2024 12:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
நிதி மேலாண்மை
கல்வி
Advertisement
Advertisement