மேலும் அறிய
Cinema Update : ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இறுதி வாரம் வரை வெளியாக இருக்கும் படங்கள்!
Cinema Update : ஆகஸ்ட் மாதத்தில் எக்கசக்கமான தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது.

கோலிவுட் மூவிஸ்
1/5

ஆகஸ்ட் 2 : சிம்பு தேவன் இயக்கியுள்ள போட், ஆனந்த் ராம் இயக்கியுள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு, பாரி இளவழகன் இயக்கியுள்ள ஜமா, ஆர் ஜி கே இயக்கியுள்ள வாஸ்கோடகாமா, மன்சூர் அலி கான் இயக்கியுள்ள கடமான் பாறை ஆகிய படங்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
2/5

ஆகஸ்ட் 9 : ஹலிதா சமீம் இயக்கியுள்ள மின்மினி, நாகராஜ் இயக்கியுள்ள வீராயி மக்கள் ஆகிய இரண்டு படங்களும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
3/5

ஆகஸ்ட் 15 : பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி, தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன், சுமன் குமார் இயக்கியுள்ள ராகு தாத்தா ஆகிய படங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
4/5

ஆகஸ்ட் 23 : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை, வினோத் ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காலி ஆகிய இரண்டு படங்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
5/5

ஆகஸ்ட் 30 : ஆர் கண்ணன் இயக்கியுள்ள காந்தாரி படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
Published at : 25 Jul 2024 12:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion