மேலும் அறிய
Atharva Murali : சாக்லேட் பாய் அதர்வா முரளிக்கு இன்று பிறந்த நாள்!
Atharva Murali : அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு DNA படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது
![Atharva Murali : அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு DNA படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/36c7bd6a12c52789ac8270d2955099511715069373028501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதர்வா முரளி
1/5
![பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/ae96f5a5fd464253aaa33a485c2bfe6507f34.png?impolicy=abp_cdn&imwidth=720)
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி.
2/5
![பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி, போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மணிகண்டன்- அதர்வா கூட்டணியில் சென்ற ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/60b0746f4a39c307a46cab0a4ef2f8248066b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி, போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மணிகண்டன்- அதர்வா கூட்டணியில் சென்ற ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
3/5
![அதர்வா கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து வந்த அதர்வா, 2019 ஆம் ஆண்டு கடலகொண்ட கணேஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/b51a891ee416f942495e92d87b79a5459bd24.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதர்வா கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து வந்த அதர்வா, 2019 ஆம் ஆண்டு கடலகொண்ட கணேஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்
4/5
![அதர்வா தற்போது, ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசனுடன் கைகோர்த்து DNA என்ற படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/3ed965b299cdd4d0435655d834a1ea109fe8d.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதர்வா தற்போது, ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசனுடன் கைகோர்த்து DNA என்ற படத்தில் நடித்து வருகிறார்.
5/5
![டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தான் DNA படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நிமிஷா விஜயன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்று அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு DNA படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/0bb9fab9b17391034978c8f6e9b7740dd99bc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தான் DNA படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நிமிஷா விஜயன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்று அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு DNA படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது
Published at : 07 May 2024 02:05 PM (IST)
Tags :
Atharvaa Muraliமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion