மேலும் அறிய
STR 48 : தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் சிம்பு - ஏ.ஆர்.ஆர் கூட்டணி!
STR 48 : தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 48வது படம் குறித்த புது அப்டேட் வந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் - சிலம்பரசன்
1/6

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நீண்ட இடைவெளிக்கு பின் மாநாடு படம் மூலம் கம்-பேக் கொடுத்தார்.
2/6

சிலம்பரசன் நடிக்கும் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொல்லை அடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரிய சாமி இயக்க உள்ளார்.
3/6

இந்த படத்தை, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
4/6

சில நாட்களுக்கு முன்பு, சிம்புவின் 48வது படத்தின் போஸ்டரையும், வீடியோவையும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டது.
5/6

இந்த படத்தின் புது அப்டேட் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
6/6

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை தொடர்ந்து சிம்பு- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
Published at : 21 Aug 2023 04:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement