மேலும் அறிய
Ajithkumar Shalini : ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..’ கடலில் காதல் கதை பேசி வரும் அஜித் -ஷாலினி!
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் படகில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் ஷாலினி
1/6

கோலிவுட் ஜோடிகளுள் அஜித் - ஷாலினி பிரபலமானவர்கள்.
2/6

அமர்களம் படம் நடிக்கும் போது, காதலில் வயப்பட்ட இவர்கள், திருமணம் செய்து கொண்டனர்.
3/6

இவர்கள் திருமணம் 24 ஏப்ரல் 2000 ஆம் ஆண்டில் கோலாகலமாக நடந்தது.
4/6

இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
5/6

முன்பை விட, இணையத்தில் அஜித் ஷாலியின் புகைப்படங்கள் சுழன்று வருகிறது.
6/6

தற்போது, இருவரும் படகில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இதில், அஜித் சற்று க்யூடாக உள்ளார்.
Published at : 21 Mar 2023 03:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement