மேலும் அறிய
Ahimsa Entertainment : சூரி நடிப்பில் வெளியாகும் விடுதலை படத்தின் விநியோகஸ்த உரிமையை பெற்ற அஹிம்சா தயாரிப்பு நிறுவனம்!
இப்படத்தின் யூரோப் விநியோக உரிமத்தை அஹிம்சா நிறுவனம் பெற்றுள்ளது.
விடுதலை படத்தின் ட்ரெய்லர் ஸ்டில்ஸ்
1/6

நேற்று நடைபெற்ற விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழாவில் சூரி, படப்பிடிப்பில் நடந்த நகைச்சுவையான நிகழ்வை வந்தவர்களிடம் பகிர்ந்தார்
2/6

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, இப்படத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
Published at : 09 Mar 2023 05:58 PM (IST)
மேலும் படிக்க





















