மேலும் அறிய
Aditi Shankar: 'என்ன க்ரிஞ்சுன்னு சொல்றாங்க..’ வருத்தத்தில் அதிதி ஷங்கர்!
Aditi Shankar: மாவீரன் படம் நிச்சயம் ரசிகர்களை கவரும். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம், நடிகை அதிதி ஷங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிதி சங்கர்
1/6

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி. அந்த படத்தில் பாடகியாகவும் களம் கண்டார்.
2/6

இதனைத் தொடர்ந்து அதிதி ஷங்கரின் அடுத்தப்படமாக மாவீரன் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் மாவீரன் படத்திலும் அதிதி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
Published at : 01 Jul 2023 04:47 PM (IST)
மேலும் படிக்க





















