மேலும் அறிய
Aditi Rao Hydari and Siddharth: 45 வயதில் 2-வது திருமணம்; காதல் மனைவி அதிதியோடு சிக்கில்ஸை வெறுப்பேற்றும் சித்தார்த் போட்டோஸ்!
நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் புதிய ரொமான்டிக் புகைப்படங்களை சிலவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

சித்தார்த் அதிதியின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோ ஷூட்
1/6

புதிய நட்சத்திர ஜோடிகளான நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
2/6

ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த நடிகை அதிதி ராவுக்கு, அவருடைய குடும்ப வழக்கத்தின் படியே அலிலா ஃபோர்ட் பிஷன்கரில் இந்த திருமணம் நடந்து முடிந்தது.
3/6

இது அதிதி மற்றும் சித்தார்த் இருவருக்குமே இரண்டாம் திருமணம் என்பதால், இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
4/6

குடும்பத்தினர் மட்டுமே சித்தார்த் - அதிதி திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்தை கூட ரகசியமாக நடத்திய பின்னரே புகைப்படம் மட்டுமே வெளியிட்டு இந்த ஜோடி அறிவித்தது.
5/6

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து தங்களுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிதி ராவ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
6/6

அந்த வகையில் தற்போது சித்தார்த்துடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் சிலவற்றை அதிதி வெளியிட அவை அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றன. சித்தார்த் 45 வயதில் திருமணம் செய்து கொண்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றி வருவதாகவும் சிலர் கமெண்ட் செக்ஷன் தெரிவித்து வருகின்றனர்.
Published at : 29 Nov 2024 11:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
பொது அறிவு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion