மேலும் அறிய
Siddhi idnani: ‘அந்த மனசு தான் சார் கடவுள்..’ மனநலம் குன்றிய மாணவர்களுடன் நடிகை சித்தி இத்னானி!
சித்தி, இன்று மும்பையில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளார்.
சித்தி இத்னானி
1/6

வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சித்தி இத்னானி.
2/6

சமீபத்தில் இவர் ஆர்யாவுடன் நடித்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியானது.
3/6

இந்நிலையில் சித்தி, இன்று மும்பையில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளார்.
4/6

மேலும், அந்த குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட சித்தி, அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
5/6

இந்த புகைப்படங்களை பகிர்ந்த சித்தி இத்னானி, ’அந்த குழந்தைகளின் சிரிப்பு விலை மதிப்பற்றது’ என்று பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 23 Jun 2023 05:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















