மேலும் அறிய
Raashii Khanna : ரக்ஷாபந்தனான இன்று ராக்கி கட்டி கொண்டாடிய ராஷி கன்னா!
Raashii Khanna : நடிகை ராஷி கன்னா, ரக்ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
![Raashii Khanna : நடிகை ராஷி கன்னா, ரக்ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/7f433026545e964a0f56cdadc2ceeeff1693394462008501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஷி கண்ணா
1/6
![தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராஷி கன்னா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/d20eb6e72b491523eabc6000aca5fe29107c3.png?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராஷி கன்னா.
2/6
![இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/bbf1acdb79699c1e2f4f8b0da4468d9cc20da.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3/6
![இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/39011dbfbaac18b6dbbc5285073dfcc21b506.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
4/6
![இன்று இவர் தனது அண்ணனுடன் சேர்ந்து ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/6e47ca48bd2d89cb98ef6cf03d008870f1d22.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று இவர் தனது அண்ணனுடன் சேர்ந்து ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.
5/6
![தன் அண்ணன் ரவுனக் கன்னாவிற்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/9a08694fa47aecb0c8a28019520fac158fb52.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன் அண்ணன் ரவுனக் கன்னாவிற்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6
![இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராஷிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/da9f3d9932a3dd0360ce99a90b309aff72a0a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராஷிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 30 Aug 2023 05:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion