மேலும் அறிய
Malavika Mohanan | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாஸ்டர் நாயகி... கூல் புகைப்படங்கள்!

மாளவிகா மோகனன்
1/6

மாளவிகா மோகனன் மும்பையில் உள்ள மெஹபூப் ஸ்டுடியோவிற்கு இன்று சென்று கொரோனா தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார்.
2/6

பிரபல நடிகை மாளவிகா பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோஹனன் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6

தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மாளவிகா செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்தார்
4/6

2013ம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் தான் இவர் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார்.
5/6

2019ம் ஆண்டு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் மாளவிகா.
6/6

இறுதியாக விஜயின் மாஸ்டர் படத்தில் தோன்றிய அவர் தற்போது தனுஷ் உருவாகி வரும் 43வது படத்தில் நடித்து வருகின்றார்.
Published at : 01 Jun 2021 06:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement