மேலும் அறிய
Amy Jackson : கூடிய விரைவில் எமி ஜாக்சனுக்கு டும் டும் டும்.. யாருடன் தெரியுமா?
எமி ஜாக்சன் நீண்ட காலமாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

எமி ஜாக்சன்
1/6

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
2/6

அதைதொடர்ந்து ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
3/6

இவர், முன்னதாக இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து நிச்சியதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
4/6

அதையடுத்து, அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில தனிப்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்தனர்.
5/6

இதனையடுத்து, பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் மற்றும் எமி ஜாக்ஸன் இடையே காதல் மலர்ந்தது.
6/6

தற்போது இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.
Published at : 26 Jul 2023 05:09 PM (IST)
Tags :
Amy Jacksonமேலும் படிக்க
Advertisement
Advertisement