மேலும் அறிய
Maaveeran : மாவீரன் படக்குழுவிற்கு விஜய் சேதுபதி செய்த மகத்தான செயல்..பூரிப்பில் சினிமா ரசிகர்கள் !
நடிகர் விஜய் சேதுபதி, மாவீரன் படத்தில் வாய்ஸ் கொடுத்ததற்கு சம்பளம் வாங்கவில்லை என்ற தகவல் தமிழ் சினிமாவின் ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மாவீரன் படத்திற்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி
1/6

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
2/6

இவர் நடிப்பில் தற்போது மாவீரன் படம் வெளியாகியுள்ளது.
Published at : 19 Jul 2023 12:19 PM (IST)
மேலும் படிக்க





















