மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Sivakarthikeyan : பழனி படிக்கட்டு போல் இருக்கும் சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக்.. இது ரீலா? அல்லது ரியலா?
Sivakarthikeyan Six Packs : சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
![Sivakarthikeyan Six Packs : சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/28056d3ce0e9ec2861c86401624236cc1691828913775501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவகார்த்திகேயன்
1/6
![நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் படம் மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/dd7529248e449de7d6e62754f00f82614b843.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் படம் மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றது.
2/6
![அதைத்தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனின் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் SK 21 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/001180e720cda2f2f8baceb36c5714748ce12.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைத்தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனின் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் SK 21 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
3/6
![இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/60960dee2ba2268145a3e9ae881b8a1f69d04.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
4/6
![முன்னதாகவே இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தன் உடலை உருமாற்றி கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/e724f23c846f300fec3c4410a4974a6c3d113.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாகவே இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தன் உடலை உருமாற்றி கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
5/6
![தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இது உண்மையான புகைப்படமா? அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? போன்ற கேள்விகள் எழும்பி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/a29cbe8ffc8e198f17dd0e8140c7fe64eb447.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இது உண்மையான புகைப்படமா? அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? போன்ற கேள்விகள் எழும்பி வருகிறது.
6/6
![அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கான ஹேர் ஸ்டைல் லுக்கை இப்போது வரை வெளியே ரிவீல் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/12/e17978555e61f937bf5fd959eb0ed3ec2c9de.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கான ஹேர் ஸ்டைல் லுக்கை இப்போது வரை வெளியே ரிவீல் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 12 Aug 2023 03:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion