மேலும் அறிய
Maaveeran : ‘வெயிட்டிங்லயே வெறி ஆகுதே..’ இன்று மாலை வெளியாகும் மாவீரன் அப்டேட் !
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்’ படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகிறது
மாவீரன்
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திறைப்படத்தை தொடர்ந்து ’மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஷாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
2/6

'மண்டேலா' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது
Published at : 22 Apr 2023 01:43 PM (IST)
மேலும் படிக்க





















