மேலும் அறிய
HBD Samudhrakani : 'வாழ்க்கைக்கு படிப்பு அவசியம்தான் ஆனா படிப்பே வாழ்க்கை இல்லை'.. பிறந்தநாளை கொண்டாடும் சமுத்திரக்கனி!
சமுத்திரக்கனி பேசிய உணர்ச்சி மிக்க வசனங்களை இங்கு காண்போம்.
சமுத்திரக்கனி
1/6

சமுத்திரக்கனி, தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர், இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் உணர்ச்சி மிக்க வசனங்களை இங்கு காண்போம்.
2/6

இங்க இருக்குற எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு எவனும் எதுக்காகவும் வரமாட்டான் நம்மள நாமதான் காப்பாத்திக்கனும்.
Published at : 26 Apr 2023 04:09 PM (IST)
மேலும் படிக்க





















